ஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்

உண்மையான அணி (இங்கிலாந்து) உங்கள் மண்ணில் விளையாடி உங்களை வீழ்த்த இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி வீரர்களும் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் … Continue reading ஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்